நெல்லை முபாரக் கண்டன அறிக்கை

75பார்த்தது
நெல்லை முபாரக் கண்டன அறிக்கை
மத்திய அரசு வரைவு சட்ட திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலைகள், கட்டுமானங்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்து போக செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் வரைவு சட்ட திருத்தங்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி