கேரளா எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

82பார்த்தது
கேரளா எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி
நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று கேரள மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதலாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் புரூஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி