நெல்லை முபாரக் வெளியிட்ட ஆங்கில புத்தாண்டு வாழ்த்து அறிக்கை..

71பார்த்தது
நெல்லை முபாரக் வெளியிட்ட ஆங்கில புத்தாண்டு வாழ்த்து அறிக்கை..
2024ஆம் ஆண்டு முடிவடைந்து 2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு துவங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தாண்டில் புதியதோர் புரட்சி படைப்போம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி