திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டபத்தில் மாமன்ற கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் சுகபுத்ரா, மாநகராட்சி துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.