திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி பெருமாள்புரம் சிதம்பரம் நகரில் வைத்து நடைபெற உள்ளது.
இதில் வாராந்திர மாதிரி தேர்வு மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் தொடர்புக்கு 0462-2902248 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.