திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 30) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் காதர் மீரான் கலந்துகொண்டு மனு அளித்தார். அதில் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க டெண்டர் விடக்கோரி கூறியுள்ளார்.