உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு தைப்பூசம் மண்டபத்தில் மாபெரும் தூய்மை பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சுற்றுச்சூழல் காப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.