தபால் வாக்கில் 3வது இடம் பிடித்த நாநக வேட்பாளர்

82பார்த்தது
தபால் வாக்கில் 3வது இடம் பிடித்த நாநக வேட்பாளர்
நெல்லையில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களுக்கும் தபால் வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு மட்டும் 0 வாக்குகளே தபால் வாக்கில் கிடைத்தது. அதிகபட்சம் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 2803 தபால் வாக்குகளும், பிஜேபி நயினார் நாகேந்திரன் 2245 தபால் வாக்குகள் பெற்றனர். 3வது இடத்தை நாதக வேட்பாளர் சத்யாவும் ( 768 வாக்குகள்) 4ம் இடத்தை அதிமுகவின் ஜான்சி ராணியும் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி