நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிரடி கைது

51பார்த்தது
நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு விரோத போக்கை கண்டித்தும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி