பணகுடி: மூன்று மாணவர்கள் கைது

59பார்த்தது
பணகுடி: மூன்று மாணவர்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு இடத்தில் சிகரெட் பிடித்துள்ளான். இதை சக மாணவர்கள் வீடியோ எடுத்து மாணவனை மிரட்டி நகை, பணம் வேண்டும் என கேட்டதால் அந்த மாணவனின் தந்தை பணகுடி போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் மற்ற 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேற்று அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி