நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.