நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த நவீன் முருகன் (எ) லெப்ட் முருகன் பவித்ரன், காசிராமன் முத்து இசக்கி தூத்துக்குடியை சேர்ந்த ஐயப்பன் ஆகிய 6 பேர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. 6 பேரும் நெல்லையில் தீபக்ராஜா என்பவரை கொலை செய்து பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததால் ஈடுபட்ட 6 பேரும் மாநகர காவல் ஆணையர் ஆணையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.