ஒன்றிய செயலாளர் மறைவு; குடும்பத்துக்கு மாநகர செயலாளர் ஆறுதல்

62பார்த்தது
ஒன்றிய செயலாளர் மறைவு; குடும்பத்துக்கு மாநகர செயலாளர் ஆறுதல்
நெல்லை கிழக்கு மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வேலன்குளம் முருகன் மறைந்த செய்தி அறிந்து இன்று அவரின் இல்லத்திற்கு மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் நேரில் சென்றார் பின்னர் முருகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை மாநகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஷெட்டி ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி