மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஆலோசனை

68பார்த்தது
மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஆலோசனை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம், இடைநிற்றலை தவிர்த்தல் மற்றும் பள்ளி கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் காா்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் இடை நிற்றல் குறித்த விவரங்களை ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர் அதை தடுக்க அறிவுரைகள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி