மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
அகில இந்திய காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை இழிவாக பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வண்ணாரப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி