கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை ஆய்வு செய்த ஆணையாளர்..

83பார்த்தது
கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை ஆய்வு செய்த ஆணையாளர்..
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா இன்று (செப்.25) மேலப்பாளையம் மண்டலம் கொக்கிரகுளம் மாரியம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியினை ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தொட்டியை சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி