பைக்கை திருடும் சிசிடிவி காட்சி வெளியானது

74பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை அருகே தனியார் நீட் அகாடமி அலுவலகம் அமைந்துள்ளது இந்த நிலையில் இந்த அலுவலகம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி