ஊத்து பகுதியில் கொளுத்தும் மழை

81பார்த்தது
ஊத்து பகுதியில் கொளுத்தும் மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூன் 7) காலை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள ஊத்துப்பகுதியில் கனமழை பெய்தது. இவ்வாறு தொடர்ந்து மாவட்டத்தில் இரண்டு நாட்களிலும் மழைப்பதிவு ஊத்து பகுதியில் அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி