அழகு முத்து கோனுக்கு அதிமுகவினர் மரியாதை

50பார்த்தது
அழகு முத்து கோனுக்கு அதிமுகவினர் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் குருபூஜை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று (ஜூலை 11) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி