இடிந்தகரையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

564பார்த்தது
இடிந்தகரையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
இடிந்தகரையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று மாநில எம் ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள் ராதாபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M. அந்தோணி அமலராஜா தலைமையில் நடைபெற்றது. உடன் இடிந்தகரை கிளை கழக செயலாளர் பனிமயம், சமாதனம், கெலிங்டன், மார்ட்டின், பிரபு, நெவிலின், அஞ்சலி இடிந்தகரை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி