நெல்லை அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குலுக்கை மொட்டை பகுதியில் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி தலைமையில் ரோந்து சென்ற போது முத்துகிருஷ்ணன் வயது வனவிலங்குகளை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டார் எனவே அவருக்கு துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின்படி ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக நெல்லை வனத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.