நெல்லையில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது

63பார்த்தது
நெல்லையில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழாவின் நான்காம் திருநாளான இன்று வெகு விமர்சியாக காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. அம்மன் சிலை மண்டபம் எடுத்து வரப்பட்டு வளையல் போடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி