நெல்லை மானூரில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை

85பார்த்தது
நெல்லை மானூரில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பூலுடையார் சாஸ்தா கோயில் முன்பு கோபாலகிருஷ்ணன்(31) என்ற கூலித் தொழிலாளி இன்று தன்னை தானாகவே கோவில் முன்பு வைத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுளது. இதுகுறித்து
மானூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணத்தை குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி