நெல்லை வள்ளியூர் அருகே நான்கு வழி சாலையில் நேற்று நள்ளிரவு பைக்கில் சென்ற திடியூரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை கார் கொண்டு மோதி பின்பு அவரை காரில் கடத்தி சென்று ஏர்வாடி அருகே உள்ள முட்புதரில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்பு உடலில் இருந்து தலையை தனியாக பிரித்து எடுத்து உடலை மட்டும் ஏர்வாடி முற்புதரிலிலேயே வீசி சென்றுள்ளனர். பணகுடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.