நெல்லையில் இளம் பெண் திடீர் சாவு

54பார்த்தது
நெல்லையில் இளம் பெண் திடீர் சாவு
நெல்லை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி ராஜகோபாலநகரை சேர்ந்தவர் முரளிதரன் மனைவி பொன்மாரி (வயது 28). கணவன் மனைவிக்கும் அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பொன்மாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி