நெல்லையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சேது குருவையா நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது உடன் மாநகர திமுக துணை செயலாளர் அப்துல் கையூம், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் பத்மா, 1-வது வார்டு பால் கட்டளை சரவணன் உள்பட பலர் இருந்தனர்.