வ. உ. சி சிலைக்கு நயினார் நாகேந்திரன் மரியாதை

70பார்த்தது
வ. உ. சி சிலைக்கு நயினார் நாகேந்திரன் மரியாதை
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி