வீரவநல்லூர்; மனித தலை விவகாரத்தில் போலீஸ் அதிரடி

58பார்த்தது
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உப்பூர் ஊர்க்காடு சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழாவில் சுடுகாட்டுக்கு வேட்டைக்கு சென்ற சாமியாடிகள் மனித தலையுடன் வந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில்
வெள்ளாங்குழி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து 5 பேர் மீது பிரிவுகளின் கீழ் தற்போது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி