திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நெல்லை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயசித்ரா இல்லத்தில் வைத்து வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் வரவேற்றார். பின்னர் இருவரும் அரசியல் நிலவரம் குறித்து சிறிது நேரம் உரையாடினர்.