நெல்லையில் ரோட்டை சுத்தம் செய்த காங்கிரஸ் நிர்வாகி வள்ளியூர் அடுத்த வடக்கன்குளம் அருகே கட்டட பொருட்கள் ரோட்டில் கொட்டியதால் ஏற்பட்டு வரும் விபத்துகள் ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் அப்பகுதியை கடந்து செல்லும் போது தவறி விழுந்தார். எனவே விபத்தை தடுக்கும் வகையில் இன்று காங்கிரஸ் நிர்வாகி மைக்கேல் செந்தூரியன் ரோட்டில் கழிவு பொருட்களை அகற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.