நெல்லை பாளையங்கோட்டை வ. உ. சி மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து தனிநபர், இருநபர் விளையாட்டு போட்டியில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த நெல்லை மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தொழிநுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஷீபா, பெண் தலைமை காவலர் கற்பக ராஜலட்சுமி ஆகியோரை காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இன்று நேரில் பாராட்டினார்.