நெல்லை: குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி; கலெக்டர் தகவல்

50பார்த்தது
நெல்லை: குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி; கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (டிசம்பர் 26) வெளியிட்ட செய்தி குறிப்பில் அடுத்த ஆண்டு நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மாணவர்கள் முன்கூட்டியே தயாராகும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி நடைபெற உள்ளது. திறன் பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள் விருப்பமுள்ள மாணவர்கள் பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கு அணுகலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி