திருப்பணிக்கரிசல்குளம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதயொட்டி இன்று கோயிலில் கயிறு குத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட 1000 கணக்கான ஊர்வலமாக பங்கேற்றனர் மக்கள் ஊர்வலமாக கோயில நோக்கி சென்றனர்.