தேவர்குளம்; தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற பெண் பலி

58பார்த்தது
தேவர்குளம் அருகே உள்ள அச்சம்பட்டி கருப்பனூத்து கிராமத்தை சேர்ந்த விஜயா கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். முன்னதாக போலீஸ் விசாரணையில் மற்றொரு பெண் ஒருவர் தீ வைத்ததாக கூறியுள்ளார். அதுகுறித்து போலீஸ் விசாரிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி