நெல்லை எம்பியை வாழ்த்திய எழுத்தாளர்

57பார்த்தது
நெல்லை எம்பியை வாழ்த்திய எழுத்தாளர்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராபர்ட் ப்ரூஸ் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார் எனது அவரை பல்வேறு நபர்கள் நேரில் வாழ்த்தி வருகின்றனர் அந்த வகையில் நெல்லையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பே. ராஜேந்திரன் ராபர்ட் ப்ரூஸ்சுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி