நெல்லை மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்களை கைது செய்தது உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 45 பேரை பாராட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. எஸ். பி சிலம்பரசன் அனைவரையும் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.