மூதாட்டி மோதிரத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்

85பார்த்தது
பாளையங்கோட்டை நயினார் தெருவில் வசிக்கும் பட்டம்மாள் நேற்று தவறுதலாக தங்க மோதிரத்தை மாநகராட்சி குப்பை வண்டியில் போட்டுவிட்டார். அவர் தகவலின் பேரில் அந்த குப்பை வண்டியின் குப்பை முழுவதும் கீழே தட்டி 6 தூய்மை பணியாளர்கள் மூலம் சுமார் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி 3 கிராம் தங்க மோதிரம் பட்டம்மாளிடமே ஓப்படைக்கப்பட்டது. இன்று ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பட்டம்மாள் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி