புதிய தமிழகம் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

73பார்த்தது
நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட
தொழிலாளர்கள் விருப்ப ஒய்வு பெற வலுகட்டாயமாக கையெழுத்து பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொழிலாளர்களை சந்திக்க சென்ற தமிழகம் கட்சியின் நிர்வாகிகளை மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறை மாஞ்சோலை செல்வதற்கு அனுமதி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி