திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தந்தையும், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சருமான வே. தங்க பாண்டியனின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவருடைய நினைவகத்தில் நெல்லை பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.