மெகா தூய்மை பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

56பார்த்தது
மெகா தூய்மை பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
இந்தியாவில் முதல் முறையாக நெல்லை மாநகராட்சி முழுவதும் 55 வார்டுகளிலும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகள் அகற்றும் மாபெரும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனம் நடத்துகிறது. தொடர்ந்து ஆறுமாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற இருக்கிற இந்த மாபெரும் தூய்மைப் பணியினை நெல்லை அரசு சட்டக் கல்லூரி அருகே எம்எல்ஏ அப்துல்வகாப் துவக்கி வைத்தார். மேயர் ( பொறுப்பு) ராஜூ என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி