கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

66பார்த்தது
கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 35வது வார்டு பகுதியில் ரூபாய் 51. 00 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணியினை பாளையங்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மு அப்துல் வகாப் ந தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ மண்டல தலைவர் பிரான்சிஸ் மாமன்ற உறுப்பினர்கள் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி