அரசு திட்டங்களை ஆய்வு செய்த அமைச்சர்

63பார்த்தது
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தொழில் வணிக ஆணையரகத்தின் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த திறனாய்வுக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் கார்த்திகேயன் எம்எல்ஏக்கள் அப்துல்வகாப் ரூபி மனோகரன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி