வெளி நாடு வாழ் தமிழர்கள் நலச் சங்க தலைவர் அ. அப்துல்வாஹித் இன்று நெல்லை சமூக ஆர்வலரும் மின்னல் அறக்கட்டளை நிறுவனருமான மில்லத் இஸ்மாயிலை அவரது இல்லத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அவரை மில்லத் இஸ்மாயில் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் செய்யது முஹம்மது அச்சப்பா ஜாமுதீன், முஹம்மது ரில்வான் இன்ஸமாம் உல்ஹக் ஆகியோர் உள்ளனர்.