பச்சை சாத்தி ஜொலித்த நெல்லையப்பர்

82பார்த்தது
நெல்லை நெல்லையப்பர் கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்தில் சிறப்பு பெற்ற இத்திருக்கோயிலில் மார்கழி திருவிழாவை காண பக்தர்கள் திரளாக வருகின்றனர். அந்த வகையில் எட்டாம் திருநாளான இன்று சாமி பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையொட்டி தீபாரதனை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி