நீதிபதியின் நெகிழ வைக்கும் செயல்

80பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஜூலை 31 அன்று M ஜான் ரத்தின சேகர் அவர்களுக்கு நேற்று பணி நிறைவு பாராட்டு விழா. போஸ்கோ நீதிமன்றத்தில் வைத்து விழா நடந்தது . பிறகு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஐயா அவர்கள் காரில் வைத்து அவர்களை டிரைவிங் செய்து ஜான் சேகர் சாரை வீட்டில் சென்று அன்போடு வழி அனுப்பி வைத்த பிறகு தான் ஐயா வீட்டுக்கு சென்றார். இந்த பாக்கியம் எந்த ஊழியருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி