கோயிலில் மரக்கன்று நட்ட ஆட்சியர்

55பார்த்தது
கோயிலில் மரக்கன்று நட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம், கருப்பன்துறையில் உள்ள அருள்மிகு அழியாபதீஸ்வரர் கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, நம்ம ஊரு நந்தவனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் இன்று மரக்கன்றினை நட்டாா்.

தொடர்புடைய செய்தி