திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்க்கு நன்றி

70பார்த்தது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்க்கு நன்றி
திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள கோட்டைக்கருங்குளம் சிஎஸ்ஐ புதிய ஆலய கட்டுமான பணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடையின்மை சான்று வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் புதிதாக தேவாலயம் கட்டுவதற்கு தடையின்மை சான்றுக்கு விண்ணப்பித்த உடன் கால தாமதமின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட கிறித்தவ சிறுபான்மை மக்கள் சார்பாக தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் தொழிற்சங்கம் செயலாளர் ஜெபசிங் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி