தாமிரபரணி வழக்கு - எம்பி நீதிமன்றம் வருகை

72பார்த்தது
தாமிரபரணி வழக்கு - எம்பி நீதிமன்றம் வருகை
தாமிரபரணி நதியை பாதுகாப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜன.3) விசாரணைக்கு வருகிறது. 

இந்த வழக்கில் திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரான வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை கொடுக்க இருக்கிறார். இந்நிலையில் வக்கீல் சீருடையுடன் தற்போது நீதிமன்றத்திற்கு எம்பி வருகை தந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி