தச்சநல்லூர்; லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

76பார்த்தது
தச்சநல்லூர்; லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் பணி செய்யும் பில் கலெக்டர் காளி வசந்த் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் 4000 பணத்துடன் இன்று கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி செய்யும் பாலசிங்கம் என்பவரிடம் சொத்து வரி பெயர் மாற்றத்திற்காக 4000 லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த நிலையில் காளி வசந்தை இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி