தச்சநல்லூர்: திமுகவில் உறுப்பினர்களை சேர்த்த கவுன்சிலர்

0பார்த்தது
தச்சநல்லூர்: திமுகவில் உறுப்பினர்களை சேர்த்த கவுன்சிலர்
திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கனிமொழி எம்பி இப்பணிகளை தொடங்கி வைத்தார். இன்று தச்சநல்லூர் வடக்கு பகுதி 13 வார்டு பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 13வது வார்டு திமுக கவுன்சிலர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி